திருப்பூர் சாய சுத்திகரிப்பு ஆலையில் நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.
ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் ரியாக்டர் இயந்திரத்தில் தீப்பற்றி சாயக் கழிவு ரசாயனங்கள்...
சென்னையில் ஜாபர்கான்பேட்டையில் தனியார் பைக் ஷோரூமில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவியதில் அங்கு இருந்த பொருட்கள் தீயில் கருகின.
தீயணைப்பு துறையினர்&nbs...
செங்கம் அடுத்த அந்தனூர் அருகே திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
பலத்த மழையால்...
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வாகனம் ஓட்டுவதற்கான உரிய வயதில்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 15 வயது சிறுவனும், உடன் வந்த தம்பியும் தனியார் பேருந்து மோதிய விபத்தில் உ...
திருப்பூர் அருகே, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் கோனா மின்சார கார் திடீரென தீப்பற்றி எரிந்தது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்.
காரின் பேட்டரி தீப்பற்றி எரியத் தொடங்கிய நிலையி...
வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மலையம்பாக்கம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 மாத குழந்தை உயிரிழந்தது.
கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான நந்தகுமார் தனது மனைவி அர்ச்சனா உடன் ...
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே கள்ளபிரான்புரம் என்ற இடத்தில் கான்கிரீட் மிக்சர்‘லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தடுப்புச்சுவரைத் த...